Saturday , October 23 2021

இது போன்ற பப்பாளி இனங்களை பயிரிடுவது பயணற்றது,

Share This

#இது_போன்ற_பப்பாளி_இனங்களை #பயிரிடுவது_பயணற்றது,
🍋🍇🍓🍎🍍🍊🍑🍋🍇🍓🍎🍍🍊🍎🍇🍎🍍🍊🍎🍇
🌳🌾🌿☘️🌳🌾🌿☘️🌳🌾🌿☘️🌳🌾☘️🌿☘️🌳🌾☘️

நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் இதுபோன்ற பப்பாளி ரகத்திணை உற்பத்தி செய்யலாமா என்று

இந்த பப்பாளி இனம் அயல்நாட்டு இனமாகும்

பெரும்பாலும் அழகிற்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது. இதன் தாயகம் மலேஷியா என்றும் கூறப்படுகின்றது.

தற்பொழுது மலேசியாவிலும் இவ் இனம் இல்லை

இம்மரத்தின்மஞ்சள் நிற மலர்கள் அக்டோபரிள் தோன்றும் .
அதாவது சந்தை வாய்ப்பு குறைந்த காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றது

உள்நாட்டு பப்பாளி இனங்களானது.
கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்றுவிடும்,
வைட்ட மின் A+ உயிர் சத்து நிறைய இருக்கிறது.

ஆனால் இந்த இனங்களிள் உயிர் சத்து மிக குறைவாகவே உள்ளது.

பண்ணையளர்கள் இவ் இனங்களை தேர்வுசெய்ய வேண்டாம்.
நாங்கள் எத்தொழில் செய்தாலும் சந்தைப்படுத்துதல் மிக மிக முக்கியம்

சந்தை வாய்ப்பு இல்லாத தொழில் பயனற்ற தொழிலாகும் எம்மை இறுதியில் நஷ்டப்படுத்தி விடும்
அதோடு உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயிக்க கூடிய வகையில் இருக்க வேண்டும் மாறாக கொள்வனவு செய்பவர் விலையை நிர்ணயம் செய்தால் நஷ்டத்தில் தான் போய் முடியும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி…
Laxci farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!