Saturday , October 23 2021

உங்கள் நிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக கீழே சென்று விட்டதா.? அதற்கான தீர்வுதான் என்ன?

Share This

#உங்கள்_நிலத்தில்_நிலத்தடி_நீர்மட்டம்_அதிகமாக_கீழே_சென்று_விட்டதா.?
#அதற்கான_தீர்வுதான்_என்ன?
🍀🍂🍃🍁🌳🍀🍂🍃🍁🌳🍀🍂🍃🍁🌳🍀🍂🍃🍁🌳

நமக்கு குடிநீர் வழி என்ன ?.
இதற்கான தீர்வு இயற்கை தான் என்பதனை அனைவரும் நன்கு அறிவீர்கள் இருப்பினும்
குறிப்பாக ஓரிரு மரங்களின் பங்குதான் இதற்கான தீர்வாக அமைகின்றது.

இதற்கு ஒரே வழி அத்திமரங்கள் தான் என்பதனை ஒரு சில நண்பர்கள் மாத்திரமே அறிவார்கள்.
அத்திமரங்கள் நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையது.

அத்திமரங்களை பற்றி இணையதளத்தில் படித்தால் உங்களுக்கே புரியும்.

அதோடு அத்திமரம் மட்டுமல்லாமல் இதற்கு மாற்று தீர்வாக பனை மரமும் உள்ளது என்பதனை அனைவரும் நன்கு அறிவீர்கள்.

ஆகயால் உங்கள் வளவு, பண்ணைகளில் அத்திமரங்கள் மற்றும் பனை மரங்கள் வளர்ப்பதினால் நமது குடிநீர் பிரச்சினை தீரும் இதன் மூலம் நமக்கு குடிநீர் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல் இவை இரண்டும் இதர வருமானம் தரக்கூடியதாகும்
குறிப்பாக பனை மரத்தின் பயன்கள் எண்ணற்றதாகும்.

இதை ஏதோ சாதாரண மாக நினைக்காமல் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் அனைத்து நண்பர்கள் களுக்கும் தெரிய படுத்தி அத்திமரங்களை வளர்க்க ஆரம்பியுங்கள் நீர் கிடைக்கும் வறண்ட பூமியும் சோலை வனமாக மாறும் …

இது சம்பந்தமான பூரண ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!