Friday , October 15 2021

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிடவேண்டும்

Share This

#எந்தெந்த_மாதத்தில்_என்னென்ன_காய்கறிகள்_பயிரிட_வேண்டும்LF
🌳🍂🌿🍁☘️🌳🍂🌿🍁☘️🌳🍂🌿🍁☘️
🍐🍋🍆🌶️🥒🍅🍈🍑🍐🍋🍆🌶️🥒🍅🍈

☘️ஜனவரி: (மார்கழி – தை)
1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள். 9) பயிற்றை 10) பயறுவகை

☘️பிப்ரவரி: (தை – மாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய்.
11) பயறுவகை

☘️மார்ச்: (மாசி – பங்குனி)
1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன். 7) பயறு 8)பயிற்றை

☘️ஏப்ரல் : (பங்குனி – சித்திரை)
1)கொத்தவரை, 2) வெண்டை.

☘️மே: (சித்திரை – வைகாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை.

☘️ஜூன் : (வைகாசி – ஆனி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை

☘️ஜூலை: (ஆனி -ஆடி)
1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி.

☘️ஆகஸ்ட்: (ஆடி – ஆவணி)
1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை..

☘️செப்டம்பர்: (ஆவணி – புரட்டாசி)
1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி.

☘️அக்டோபர்: (புரட்டாசி – ஐப்பசி)
1)கத்தரி, 2)முள்ளங்கி.

☘️நவம்பர் : (ஐப்பசி – கார்த்திகை)
1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி.

☘️டிசம்பர் : (கார்த்திகை – மார்கழி)
1)கத்தரி, 2)தக்காளி.

இத் தகவலானது இலங்கை மற்றும் தென்னிந்திய காலநிலைக்கு மட்டும் பொருந்தக் கூடியதாகும்

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!