Friday , October 15 2021

கறவை மாடுகளின் பால்மடி பராமரிப்பு முறைகள்

Share This

#கறவை_மாடுகளின்_பால்மடி_பராமரிப்பு_முறைகள்
☘️🍁🌳🍂🌿☘️🍁🌳🍂🌿☘️🍁🌳🍂🌿
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃

பனி படர்ந்த குளிர் காலங்களில் கறவைமாடுகளில் பால் கறக்க நமது கை பிடிக்கும்போது.
வெதுவெதுப்பான தண்ணீர் உபயோகித்து பால்மடி, பால் காம்புகளை கழுவி சுத்தம் செய்து பால் கறப்பது நன்று.

இதமான வெந்நீரில்
1) சாதாரண கல் உப்பு அல்லது
2) பொட்டாசியம் பெர்மாங்கனேட் அல்லது
3) நன்கு நீரினால் கழுவி சுத்தம் செய்யப்பட்ட சோற்று கற்றாழை சாறு,
இவற்றில் எதேனும் ஒன்று கலந்து மடி சுத்தம் செய்வது மிகவும் நல்லது .

இதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் – உடனடி பால் சுரக்கும் மாடுகளுக்கு இதமான சூழல், மடி காம்புகளில் பனி வெடிப்பு காயம் இருப்பின் உடனடியாக குணமாகும்,
கறந்த பாலில் சுத்தம் சுகாதாரம் உறுதி செய்யும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!