Thursday , October 21 2021

குறுகியகால பயிர்களுக்குரிய இடைவெளிகளின் அளவீடுகள்

Share This

#குறுகிய_கால_பயிர்களுக்குரிய_இடைவெளிகளின்_அளவீடுகள்LF
🌳🌾🌿☘️🌳🌾🌿☘️🌳🌾🌿☘️🌳🌾☘️
🍌🍑🍌🍑🍌🍑🍌🍑🍌🍑🍌🍑🍌🍑🍌

☘️ #பச்சை_மிளகாய் 1 × 2

☘️ #கத்தரி 2 × 2.5

☘️ #வெண்டி 1 × 2

☘ #பைத்தங்காய் 1.5 × 2

☘️ #அவரைக்காய் 1 × 2

☘️ #கறிமிளகாய் 1.5 × 2

☘️ #குடைமிளகாய் 2 × 3

☘️ #தக்காளி 1.5 × 2

☘️ #வெங்காயம். 10 × 10 ( cm )

☘️ #வெள்ளைப்_பூண்டு 15 × 15 ( cm )

☘️ #உருளைக்கிழங்கு. 1 × 1.5

☘️ #கேரட். 10 × 10 ( cm )

☘️ #பீட்ரூட். 15 × 15. ( cm )

☘️ #கோவா. 1 × 1.5

☘️ #லீட்ஸ். 10 × 12.5. ( cm )

☘️ #போன்ஞ். 1 × 2

☘️ #முள்ளங்கி. 12.5 × 15. ( cm )

☘️ #பாவை 4 × 6

☘️ #புடலங்காய். 2 × 6

☘️ #பீக்கங்காய் 4 × 6

☘️ #பூசணிக்காய். 6 × 6

☘️ #சுரக்காய் 8 × 8

☘️ #கொடி_அவரை. 3 × 3

☘️ #கறிவேப்பிலை. 7 × 8

☘️ #பாசிப்பயறு. 1 × 1.5

☘️ #கௌப்பி. 1 × 1.5

☘️ #உளுந்து. 1 × 1

☘️ #எள்ளு. 1 × 1.5

☘️ #பட்டு_மரம் 2 × 4

☘️ #கோதுமை. 20 × 20 ( cm )

☘️ #நிலக்கடலை. 0.5 × 1

☘️ #சோலன். 1.5 × 2

☘️ #சோயா 0.5 × 1

☘️ #மரவள்ளி. 3 × 3

☘️ #வற்றாளை. 20 × 60. ( cm )

☘️ #இராசவள்ளி 1.5 × 2

☘️ #கருணைக்கிழங்கு 2 × 2

☘️ #இஞ்சி. 1 × 1

☘️ #மஞ்சள். 20 × 20 ( cm )

☘️ #வசம்பு. 1 × 1

☘️ #கரும்பு. 2 × 5

இந்த அளவீடுகள் குறையாது கட்டாயம் இருக்க வேண்டிய அடி அளவுகள் ஆகும்

இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள். ஓலைகள் மற்றும் தண்டுகள் நன்கு பரப்பி வளர முடிகிறது

இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமலும். கிழங்கு சிறிதாக பிடிப்பதோடு நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும்
இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்

இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும்
மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.

🍀#குறிப்பு
இதில் பாத்தி அமைத்து பயிரிடும் பயிர்களும் உள்ளன.
பாத்தி பயிர்களை பாத்தி முறைக்கு ஏற்றவாறு நட வேண்டும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!