Friday , October 22 2021

சந்தனமர வளர்ப்புமுறை

Share This

#சந்தனமர_வளர்ப்பு_முறைLF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

அதிக லாபம் தரக்கூடிய தொழில்களில் இதுகுமொன்று.
இது அதிகமாக வாசனைப்பொருட்கள் தயாரிக்கவே பயன்படுகின்றது.

உவர் நிலங்கள் தவிர்ந்த ஏனனைய இடங்கள்.
கண்டம் உள்ள நிலங்கள்,
வேம்பு வளரும் நிலங்கள் அனைத்தும் சந்தன மர நடுகைக்கு ஏற்றதாகும்,

மரங்கள் நடும்போது 15 அடி நீள. அகல இடைவெளியில்.
அதாவது ஏக்கருக்கு 200 மரங்கள் நட வேண்டும்,

போதுமான அளவு வெப்பநிலை உள்ள இடங்கள் ஏற்றது.
சந்தன மரக்கன்றுகளை பொறுத்தவரை வெப்பப் பிரதேசத்தில் வளர்வது கடினம்.

இதற்கு மேலதிக உரப்பயன்பாடு தேவையில்லை
நல்ல நீர் வளம், மற்றும் மண் வளமாக இருந்தால் போதும்.

இதன் அறுவடை காலம் 20 தொடக்கம் 25 ஆண்டுகள் ஆகும்.
உங்களிடம் வர்த்தக தேவை இருந்தால் 20 ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கருக்குரிய வருமானம் இலங்கை ரூபா 400 லட்சம் வரை இருக்கும்,

நன்கு முற்றிய சந்தன மரங்கள். அதன் வயதெல்லை வரும்போது அதன் பட்டைகள் வெடித்து வாசனையான, பிசின் போன்ற திரவம் வடிந்தால்,
உங்கள் வருமானம் மேல் கூறியதை காட்டிலும் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்,

#குறிப்பு
சந்தன கன்றுகளை அனைவரும் வளர்க்க முடியும் ஆனால் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கன்றுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சந்தனமரம் இருக்கும் இடத்தில் பாம்புகள் வரும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.
இது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகும்.

அதோடு வாசனையான மரம் இருக்கும் இடத்தில் வெவ்வொறு வகையான பறவைகள் மற்றும் உயிரினங்கள் அவ்விடத்தில் வருவது இயல்பான ஒன்று.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!