Friday , October 22 2021

செலவில்லாமல் பறவைகளுக்கு வரும் அம்மை நோயினை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிகள்

Share This

#செலவில்லாமல்_பறவைகளுக்கு_வரும்_அம்மை_நோயினை_இயற்கை_முறையில் #கட்டுப்படுத்தும்_வழிகள்
🐓🐦🦆🦃🐓🐦🦆🦃🐓🐦🦆🦃🐓🐦🦃🦆🦃🐓🐦🦃
🌳🌳🌿🌿🌾🌾🌳🌳🌿🌿🌾🌾🌳🌳🌿🌿🌾🌾🌳🌳

பறவைகளுக்கு வருகின்ற அம்மை நோயானது கூடுதலாக பனிக்காலங்களிலே தான் வருகின்றது. அம்மை நோய்க்கு வைத்தியம் செய்யவில்லை எனில் பறவைகளுக்கு மரணம் நிச்சயம்.

இந்த முறையில் வைத்தியம் செய்வதன் ஊடாக 100% அவற்றை காப்பாற்றிக்கொள்ள முடியாது எனினும்
85 – 90%மான பறவைகளை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

#தேவையான பொருட்கள்
* உப்பு
* இயற்கைமஞ்சள்
* தேசிப்பழம்
* குப்பைமேனி
* தண்ணீர்

#செய்முறை
சிறிய அளவு பாத்திரத்தில் கட்டி உப்பு 1g இயற்கை மஞ்சள் 1g. குப்பைமேனி 1g. இட்டு சிறிய அளவு தேசிப்புளி விட்டு பசை போல பிசைந்து (தேவையான அளவு தண்ணிர் சேர்க்கலாம்) எடுக்க வேண்டும்.

#பாவனைமுறை
அம்மை வந்த இடத்தினை தூய்மையான நீரினால் நன்றாக கழுவ வேண்டும்.பின்னர் ஏற்கனவே தயார் செய்த பசையினை அதன் மீது தடவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு செய்தால் அம்மை நோயினை மாற்றிக்கொள்ள முடியும்.

அம்மை வந்த பறவையின் மூக்கு, கண் மற்றும் மலவாசல் ,வாய் என்பவற்றை நன்றாக அவதானிக்க வேண்டும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி….
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!