Saturday , October 16 2021

செவ்வாழையின் மருத்துவப் பயன்கள்

Share This

#செவ்வாழையின்_மருத்துவப்_பயன்கள்
☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿🍂🌳🍁🌿
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌

செவ்வாழை சாப்பிடுவது கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

குறிப்பாக செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் ஒரு மாதம் சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.

ஆண்மைக்குறைவுக்கு அற்புத மருந்து.

இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரக கற்கள் உருவாவது, இருதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலை தடுக்கிறது.

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவானவர்களுக்கு இதிலுள்ள விட்டமின்கள் மற்றும் அன்டி – ஆக்ஸிஜன்கள், இரத்த அணுக்களின் அளவைச் சீராகப் பராமரிக்கும்.

நெஞ்செரிச்சலினால் கஷ்ட்டப்படுபவர்கள் தினமும் இதைச் சாப்பிடுவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

அனைவரும் வாசித்து பயன்பெற வேண்டிய மிக முக்கியமான பதிவுகளை மாத்திரம் தேடித் தொகுத்து உங்களுக்கு வழங்கி வருகின்றோம்
ஆகையால் நீங்கள் மட்டுமன்றி அனைவரும் இதுபோன்ற தகவல்களை அறிந்து கொள்ள உதவும்

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி..
laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!