Saturday , October 23 2021

தென்னையை திரட்சியாக காய்க்க வைக்கும் கற்றாழை

Share This

#தென்னையை_திரட்சியாக_காய்க்க_வைக்கும்_கற்றாழைLF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

தென்னைக்கு கீழே சோற்றுக்கற்றாழை வைத்து அதன் மூலம் காய்பிடிப்பு தன்மையும் திரட்சியும் அதிகரித்துள்ளது.

#காரனம்
ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்

வண்டுகள், நூற்புழு மற்றும் கரையான் தாக்குதலிலிருந்து தென்னங்கன்றுகளைப் பாதுகாக்கும்.

கற்றாழையின் கசப்புத் தன்மை, தென்னை வேர்களுக்கு போகிறது.
இதனால் இளம் குரும்பைகள் அதிக அளவில் உதிர்வதும் நின்றுவிடுகிறது.

இதனால் அதிக அளவில் திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் தேங்காயின் தரம், கொப்பறையின் பிழிதிறன் அதிகரிக்கிறது.

தற்போதுள்ள சூழலில் கற்றாழையின் தேவையும் அதிகமாகவே உள்ளது ஆகையால் இதுபோன்ற நடுகை முறையில் எமக்கு இரட்டிப்பு வருமானம் பெறக்கூடிய வகையில் இருக்கும்.

இதுவே இதற்கான அறிவியல்ரீதியான காரணமாக இருக்கின்றது.

இவ்வாறான நடுகை முறை பல பண்ணைகளிலும் 100 % சாத்தியப்பட்ட உண்மையான கருத்தாகும்

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm..

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!