Saturday , October 23 2021

நண்பர்களுக்கு என்னுடைய சிறிய ஆலோசனை.

Share This

#நண்பர்களுக்கு_என்னுடைய_சிறிய_ஆலோசனை.
🌳🌿🍁☘️🍃🍂🌳🌿🍁☘️🍃🍂🌳🍁☘️

1. நீங்களும் நம்ம ஊர்ளயே 5,10 லட்சத்தில் ஒரு பண்ணை ஆரம்பிச்சி 4 பேருக்கு வேலை குடுக்கலாமே என்று நாங்கள் சொன்னால்.
அதற்கு அவார்கள் பண்ணையா,? அது சாத்தியப்படுமா என்று கேட்கின்றார்கள்.

ஆடு. மாடா என்று கேட்கின்றார்கள்.?

எதுதான் சாத்தியப்படும்.?

அப்போ 50, 100 லட்சம் குடுத்து city க்குள் கடைய வாங்கிப்போட்டால் ok ஆகுமா,?
இதால யாருக்கு என்ன பயன்.?

மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் படைத்தவர்கள் இவ்வுலகில் அதிகமானோர் இருக்கின்றார்கள். நாங்கள் இல்லை என்று கூறவில்லை.

எமக்கு சந்தர்ப்பம் இருந்தும், வசதி வாய்ப்பு இருந்தும்.
வேலையில்லாமல் அலைந்து திரியும் மக்களுக்கும்.
பசியால் வாடும் மக்களுக்கும்.
நாம் என்ன செய்தோம், சில நிமிடம் ஒதுக்கி யோசித்து பாருங்கள்,

வசதி வாய்ப்புள்ளவர்கள் உங்களால் முடிந்தவரை ஒரு 5 குடும்பத்துக்கு வேலை வாய்ப்பை உருவாய்க்கி குடுங்கள்,

நீங்களும் சந்தோசமாக இருக்கவேண்டும்,
உங்களால் அவர்களும் சந்தோசமாக இருக்கவேண்டும்.

உங்களில் ஒருவருக்கேனும் பண்ணைத் தொழில் செய்ய ஆர்வம் இருந்தால்.
அதிலும் ஓரிரு வகையை தேர்ந்தெடுத்து
அது சம்பந்தமான சகலவிதமான நுட்பங்களையும் அறிந்துகொண்டு
அதோடு பல பண்ணைகளுக்கு நேரடியாகச் சென்று அங்கு உள்ள நிறை குறைகளை அவர்களிடம் நன்கு. கேட்டு அறிந்து கொண்டால்
நிச்சயம் உங்களால் சாமர்த்தியத்தோடு பண்ணைத் தொழிலில் சாதிக்க முடியும்.

#உதாரணம்
முப்பதாயிரம் ஏக்கர் நிலத்தில் இருபதாயிரம் மாடுகளை ஹெலிகாப்டர் மூலம் மேய்க்கும் டென்மார்க். ஆஸ்திரேலியவாசிகள் !!

உலகம் முழுக்க இருக்கிற பெரிய கம்பனிகள் எல்லாம் இப்புடி மாடு மேய்ச்சு உழைக்கிற பெரும் காசில ஒரு சின்ன பங்கை இந்தியா. இலங்கை போன்று நாடுகளில் முதலீடு செய்வார்கள், அந்த கம்பனிகளுக்கு இன்ஜினரிங், IT படிச்சிட்டு டை கட்டிட்டு போய்ட்டு மாடு மாதிரி உழைச்சி கொடுக்கிறதுதான் பெருமையா.?

தவறு இருந்தால் எம்மை மன்னிக்கவும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
laxci farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!