Friday , October 22 2021

நாட்டு விதைகளை எங்கு பெற்றுக்கொள்ள முடியும்

Share This

#நாட்டு_விதைகளை_எங்கு_பெற்றுக்கொள்ள_முடியும்
🌶️🍋🍅🍑🌽🍆🍉🥑🌶️🍋🍅🍑🍆🍊🍅
🌳🌿☘️🌾🍃🍀🌳🌿☘️🌾🍃🍀🌳🌿☘️

மரபு விதைக் காய்கறிகள் எங்கே இருக்கின்றன என்றால் சரியாகப் போக்குவரத்து வசதி இல்லாத பழைய குக்கிராமங்களில் வாழும் விவசாயிகளிடம் இருக்க வாய்ப்பு உண்டு.

ஏனென்றால், அந்த விவசாயிகள் விதை வாங்க சந்தைக்குச் செல்ல மாட்டார். தன்னுடைய விதைகளை வைத்து பயிர்செய்து பிழைத்துக்கொண்டிருப்பார்.

அதேபோல் நகரத்தைவிட்டுத் தள்ளியிருக்கிற கிராமத்தினரிடமும் தங்களுடைய காய்கறிகளைச் சந்தைக்குக் கொண்டுவராமல் உள்ளூரிலேயே விற்பவர்களிடமும் மரபு விதைகள் இருக்கும்.

ஒரு சில விதைகளை பெற்றாலே போதும் அதிலிருந்து அதிகமான நாட்டு விதைகளை எம்மால் உற்பத்தி செய்து கொள்ள முடியும் நாம் விதைகளைச் சேகரிக்க பெரிய முயற்சி எடுக்க வேண்டும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!