Thursday , October 14 2021

நீரினை_சிக்கனமாக_பயன்படுத்த_வெவ்வேறு_வகையான_நீர்ப்பாசன_முறையினை_பயன்படுத்தலாம்

Share This

#நீரினை_சிக்கனமாக_பயன்படுத்த_வெவ்வேறு_வகையான_நீர்ப்பாசன_முறையினை_பயன்படுத்தலாம்LF
☀️🌧️☀️🌧️☀️🌧️☀️🌧️☀️🌧️☀️🌧️☀️🌧️☀️
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

இப்போது வெப்பம் அதிகமாகவும்.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து செல்வதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்
இவ்வாறான சூழலில் நீரினை மிகச் சிக்கனமாக பயன்படுத்துவது எமது கடமையாகும்.

அனைத்து நண்பர்களும் உங்கள் பண்ணையிலுள்ள பயிர்களுக்கு எந்தமாதிரியான நீர்ப்பாசன முறை தேவை என்பதனை அறிந்துகொண்டு
கீழே குறிப்பிட்டுள்ள சிக்கனமான நீர்ப்பாசன முறையினை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

1.தூவல் நீர்ப்பாசனம். Sprinkler Irrigation
2.மேற்பரப்பு நீர்ப்பாசனம்.Surface Irrigation
3.உணவு நீர்ப்பாசனம்.Subsurface Irrigation
4.சொட்டு நீர் பாசனம். Drip Irrigation
5.செண்டர் பிவோட் பாசனம்.

நீரினை சிக்கனமாக பயன்படுத்துவதனால் அதிகமானபயிர்களுக்கு பாசனம் செய்யவும் முடியும் நிலத்தடி நீரை பாதுகாக்கவும் முடியும்.
அதோடு ஒரு பயிருக்கு தேவைப்படும் நீரின் அளவைவிட அதிகமாக நீர் கொடுப்பதன் மூலம் வேர் அழுகல் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது

நீர் வளமானது மனிதகுலத்திற்கு மட்டுமானது அல்ல அனைத்து உயிர்களுக்கும் உரித்தானதாகும்
ஆகையால் முடிந்தவரை நீரினை சிக்கனமாக பயன்படுத்தி பாசனம் செய்வோம்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!