Saturday , October 23 2021

நெல் மீன் வளர்ப்பு முறைமை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Share This

#நெல்_மீன்_வளர்ப்பு_முறைமை_பற்றி_உங்களுக்கு_தெரியுமா?
🐟🐟🌾🌾🐟🐟🌾🌾🐟🐟🌾🌾🐟🐟🌾🌾🌾🐟🐟🌾

சீனாவின் லோங் சியேன் ஊரில் கடந்த 1200 ஆண்டுகளுக்கு மேலாக, நெல்-மீன் வளர்ப்பு முறைமை பரவியுள்ளது.

நெல் மீன் வளர்ப்பு முறையினை இரண்டு வழிகளில் செய்கின்றார்கள்

1. நெல் வயலில் மீன்களை வளர்ப்பதன் மூலம், அம்மீன்கள் வயலுக்குத் தேவையான உரத்தை வழங்குகின்றது. அதோடு பூச்சிகளையும் கட்டுப்படுத்துகின்றது

2. வயலுக்கு அருகில் பண்ணை குட்டை அமைத்து அதில் மீன் வளர்த்து மீனை விற்பனை செய்வதோடு அதில் உள்ள நீரை வயலுக்கு பாச்சுகின்றனர்..

அனைவரும் அறிந்த ஒன்று மீனின் எச்சம் கலந்த தண்ணீர் நெல் விவசாயத்துக்கு மட்டுமன்றி அனைத்து பயிர்களுக்கும் சிறந்த நீர் உரமாக பயன்படுத்தலாம்.

அதோடு மீனின் எச்சம் கலந்த நீரினை பயிர்களுக்குப் பயன்படுத்தும் போது அப்பயிர் அடர் பச்சை நிறத்தில் இருப்பதை எம்மால் கவனிக்க முடியும்.

இதனால்தான் எங்கள் தோட்டங்களில் பயிர்கள் மஞ்சளாக மாறி இருந்தால் அதற்கு மீன் அமிலம் பயன்படுத்த வேண்டும் என்று என் முன்னோர்கள் இயற்கை விவசாயத்தில் கூறியிருக்கின்றார்கள்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி..
laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!