Saturday , October 23 2021

மழை காலங்களில் கோழிகளுக்கு ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்குமான நாட்டு மருந்து

Share This

#மழை_காலங்களில்_கோழிகளுக்கு_ஏற்படும்_அனைத்து_வகையான_நோய்களுக்குமான_நாட்டு_மருந்து.
🐓🦆🦃🐓🦆🦃🐓🦆🦃🐓🦆🦃🐓🦆🦃🦆🦃🐓🦆🦃

#விவசாயியின் அனுபவம்.
நாட்டு மருந்து தயாரிக்க தேவையான 7 பொருட்கள்

1 துளசி இலை
2 தூது வலை இலை
3 கற்பூரவள்ளி இலை
4 முருங்கை இலை
5 பப்பாளி இலை
6 ஆடாதோடை இலை
7 வேப்ப இலை

செய்முறை;
இவை அனைத்தும் ஒரே அளவாக எடுத்துக்கொண்டு அதனை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளுங்கள் பின்பு இந்த நாட்டு மருந்தை எல்லா கோழிகளுக்கு ஒரு உருண்டை (0.5 g) அளவு கொடுக்க வேண்டும்.

#குறிப்பு.
குறைந்தது ஏதாவது ஐந்து இலைகள் ஆவது இருக்க வேண்டும்

ஏதாவது ஒரு நேரத்தில். ஒன்று விட்டு ஒரு நாள். மூணு தடவை கொடுத்தால் போதும்

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி….
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!