Friday , October 15 2021

மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற வேண்டுமா?

Share This

#உங்கள்_மாட்டு_தொழுவத்தில்_பசுக்களை_ஈக்கள்_கடியில்_இருந்து_காப்பாற்ற_வேண்டுமா?
🍃🍂🌿☘️🍁🌳🍃🍂🌿☘️🍁🌳🍃🍂🍁
🕷️🐜🐝🕷️🐜🐝🕷️🐜🐝🕷️🐜🐝🕷️🐜🐝

ஒரு லிட்டர் தண்ணீர் போத்தலில்
கீழிருந்து 6 இஞ்ச் உயரத்தில் 5-6 சிறிய துளைகள் போடவேண்டும் (ஈக்கள் உள்ளே புகும் அளவிற்கு மட்டும்)

துளைகளுக்கு 1 இன்ச் கீழ் வரை நீரை நிரப்பிக் கொள்ளவும்.

10-15 கிராம் அளவில் கருவாட்டுத் தூள்களை நீரில் போட்டு,

போத்தலை மூடி, ஈக்கள் பெருகும் இடங்களில் வைத்து விடவும்.

12 மணி நேரத்தில் எத்தனை ஈக்கள் பிடிபடுகின்றன என கூர்ந்து கவனிக்கவும்.

நாளொன்றுக்கு 200 ஈக்களுக்கு குறைவில்லாமல் விழுந்து விடும்.
பிறகு குப்பையில் குழிதோண்டி புதைத்து விடவும்

மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற இந்த முறையை முயற்சி செய்யுங்கள்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!