Friday , October 15 2021

மாமரத்தின் சாம்பல் நோய் கட்டுப்படுத்தும் முறை

Share This

#மாமரத்தின்_சாம்பல்_நோய்_கட்டுப்படுத்தும்_முறைLF
🌳🍂🌿🍁☘️🌳🍂🌿🍁☘️🌳🍂🌿🍁🌳

மா மரத்தில் சாம்பல் நோயான பூங்கொத்து நோய் தாக்கி இலை, கிளை, பூ என அனைத்து பாகங்களையும் தாக்கும்.

அறிகுறி இலைகளில் சாம்பல் போன்று காணப்படும் பிறகு இலைகள் கருகி உதிர்ந்து விடும். இதனால் காய் பிடிப்பு குறையும்,

எனவே இவற்றை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு சூடோமோனஸ் 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளித்து சாம்பல் நோயை கட்டுப்படுத்தலாம்.

இரசாயன முறையில் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு
நனையும் கந்தகம் 2 கிராம் என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!