Saturday , October 23 2021

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

Share This

#முருங்கையை_நட்டவன்_வெறுங்கையோடு_போவான்_என்று
#ஏன்_சொல்கிறார்கள்_தெரியுமா?
🌳🌳🌾🌾🌿🌿🌴🌴🌳🌳🌾🌾🌿🌿🌳🌾🌾🌿🌿🌳

இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.

முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை.

முருங்கை மரம் ஆனது வெவ்வொறு வகையான பல நன்மைகளை அள்ளித் தரவல்லது.
முருங்கையைப் போன்று உணவும் இல்லை
மருந்தும் இல்லை என்பார்கள். நம் முன்னோர்கள்.

இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் #வெறுங்கையோடு நடந்து செல்வார்.

இதைத்தான் நம் முன்னோர்கள் “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள். ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!