Saturday , October 16 2021

யூரியா உபயம் முற்றிலும் அபாயம்

Share This

#யூரியா_உபயம்_முற்றிலும்_அபாயம்
🌳🌳🌾🌾🌿🌿🌽🌽🌶️🌶️🍐🍐🥒🥒🍀

சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு இலங்கையில் 200000 டன் யூரியா பயன்படுத்தப்படுகின்றது
ஆரம்ப காலத்தில் இலங்கையில் இருந்த விளைச்சல் தற்பொழுது இல்லை

ஒரு பக்கம் இந்தியாவில் வெங்காயத்தின் விளைச்சல் குறைவாக உள்ளதால் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்வு. எனவே வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதாக மத்திய அரசு முடிவு.

மறுபக்கம் உரத்தட்டுப்பாடு சூழ்நிலை காரணமாக சென்னை மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு 40,000 டன் யுரீயா இறக்குமதி என்று அமைச்சர் உதயகுமார் கூறுகிறார்.

#யூரியா பயன்படுத்தினால் விளைச்சல் #குறையும். உணவு இறக்குமதி பெருகும். நம் நாட்டு விவசாயம் அழியும் என்பதை இதை விட வேறு எந்த சூழலும் தெளிவுபடுத்த முடியாது. #உஷார்மக்களே.**

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!