Friday , October 22 2021

லாபம் தரும் பப்பாளி பயிற்செய்கை

Share This

#லாபம்_தரும்_பப்பாளி_பயிற்செய்கை
🍎🍊🍈🍇🍋🍑🍎🍊🍈🍇🍋🍑🍎🍊🍇
🌳🌾🍀🌿🌳🌾🍀🌿🌳🌾🍀🌿🌳🌾🍀

* ஆண்டு முழுவதும் பயிரிடலாம்

* நன்றாக உழவு செய்து கடேசி உழவில்
4 டன் தொழுவுரம் இடவேண்டும்

* நல்ல வடிகால் வசதி உள்ள மண்.
கலர் உவர் மண்ணில் வராது

* ஒரு ஏக்கருக்கு 1000 நாற்றுகள்
தேவைப்படும்

* வரிவைக்கு வரிசை 7 அடி செடிக்கு செடி 7
இருக்க வேண்டும்

* 25 வது நாள்
ஒரு மரத்துக்கு 100 கிராம் டி.ஏ.பி போட
வேண்டும்

* 60 வது நாள்;
டி.ஏ.பி பொட்டாஷ் இரண்டையும் கலந்து
ஒரு மரத்துக்கு 100 கிராம் போடனும்

* 120 வது நாள்;
ஒரு செடிக்கு 2 கிலோ வீதம் மண்புழு
உரத்தினை பயன்படுத்த வேண்டும்.

* வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

* இவற்றிற்கு சொட்டு நீர் பாசனம் முறையை பயன்படுத்தலாம்

* ஒரு ஏக்கருக்கு 10 டன் காய் கிடைக்கும்

* பப்பாளி நடவு செய்து இரண்டு வருடம் வரை விளைச்சல் கிடைக்கும்.

* செலவு போக ஒரு வருடத்திற்கு 6 லட்சத்திற்குமேல் வருமானம் கிடைக்கும்.

* அதிக அளவில் நீர் தேங்கி நிற்காத படி பார்த்துக்கொள்ள வேண்டும்
இவ்வாறு செய்வதனால் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

#குறிப்பு
1. சந்தைப்படுத்தல் வாய்பு 99% இருந்தால் மட்டும் முயற்சிக்கவும்.

2. மாற்றாரை நம்பி முயற்சிக்க வேண்டாம்.

3. உங்களுக்கு பூரண ஆர்வம். முளுநேர ஈடுபாடு இருத்தல் அவசியம்

4. நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு நீங்களும் விலை நிர்ணயம் செய்யக்கூடிய வகையில் இருக்க வேண்டும்

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!