Friday , October 22 2021

வெயில் அதிகரிப்பால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

Share This

#வெயில்_அதிகரிப்பால்_கால்நடைகளுக்கு_ஏற்படும்_பாதிப்புLF
☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁☘️

வெயில் 33″க்கு மேல் இருப்பதால் சினை ஆடுகள் மற்றும் சினைமாடுகளை காலை 11 மணிக்கு மேல் வெளியே கட்டவோ மேய்க்கவோ வேண்டாம்.

வெப்பம் காரணமாக குறை மாதத்தில் கன்று வெளி வீச வாய்ப்புள்ளது.

முடிந்தவரை உங்கள் கால்நடைகளை நிழல் பாங்கான இடங்களிலும்
காலை 11 மணி வரையிலும்
பின்னேரம் 4 மணிக்கு பிறகும் மேய்ச்சலுக்கு விடலாம்

மேலும் வெப்ப சலனம் காரணமாக மூச்சுத்திணறல் சளிகோர்த்துக்கொள்ளுதல் மேலும் திடீரென மயங்கி விழுதல் மற்றும் சீரணக்கோளாறு ஏற்பட்டு சாணி வயிற்றிலேயே கெட்டியாகி வயிறு வீங்கிவிடும்.

இதைத்தவிர்க்க குடிநீரில். தாது உப்புக் கலவை தினம் 30கிராம் தீவணத்தோடு சிறிது சர்க்கரை கலந்து கொடுப்பதால் சத்துக்குறைபாடு ஏற்பட்டு கன்று வீச்சு மற்றும் மூச்சுத்தினறல் ஏற்படுவதை தவிற்கலாம்.

உடல் சூடு மாட்டிற்கு அதிகம் இருந்தால் நிச்சயம் அடிக்கடி குளிப்பாட்ட வேண்டும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!